கௌமாரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கெளமாரம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

கௌமாரம் முருகனை முழு முதற் கடவுளாக கொண்ட சமயமாகும். குமாரனாகிய முருகனே கடவுள். பேரின்ப வடிவினனாக அவனை வழிபட வேண்டும் என்ற சமயக் கோட்பாட்டை உடையது. ஆதிசங்கரர் உருவாக்கிய (6)ஷண்மதங்களில் இதுவும் ஒன்றும். (6) ஷண்மதங்களாவன: கணபதி வழிபாடு காணாபத்தியம், சிவ வழிபாடு சைவம், விஷ்ணு வழிபாடு வைணவம், சூரிய வழிபாடு சௌரம், அம்மன் வழிபாடு சாக்தம், முருக வழிபாடு கெளமாரம்

பெயர் காரணம்[தொகு]

கௌ என்ற எழுத்துக்கு மயில் என்று பொருள். முருகன் மயில்வாகனன் என்பதால் இச்சமயம் கௌமாரம் எனப் பெயர் பெற்றது.

"http://ta.wikipedia.org/w/index.php?title=கௌமாரம்&oldid=1580874" இருந்து மீள்விக்கப்பட்டது