கெர்ஹர்டஸ் லீபன்பர்க்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கெர்ஹர்டஸ் லீபன்பர்க்
Cricket no pic.png
தென்னாப்பிரிக்கா கொடி தென்னாப்பிரிக்கா
இவரைப் பற்றி
துடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை வலதுகை மிதவேகப் பந்துவீச்சு
தரவுகள்
தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் 5 4
ஓட்டங்கள் 104 94
துடுப்பாட்ட சராசரி 13.00 23.50
100கள்/50கள் 0/0 0/0
அதியுயர் புள்ளி 45 39
பந்துவீச்சுகள்
விக்கெட்டுகள்
பந்துவீச்சு சராசரி
5 விக்/இன்னிங்ஸ்
10 விக்/ஆட்டம் n/a
சிறந்த பந்துவீச்சு
பிடிகள்/ஸ்டம்புகள் 1/- 0/-

சனவரி 25, 2006 தரவுப்படி மூலம்: கிரிக்இன்ஃபோ

கெர்ஹர்டஸ் லீபன்பர்க் (Gerhardus Liebenberg, பிறப்பு: ஏப்ரல் 7 1972 ), தென்னாப்பிரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஐந்து தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , நான்கு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 162 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 151 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1997/98-1998 ஆண்டுகளில் , தென்னாப்பிரிக்க தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 1995/96-1998 ஆண்டுகளில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=கெர்ஹர்டஸ்_லீபன்பர்க்&oldid=1363297" இருந்து மீள்விக்கப்பட்டது