கெர்ட்டா முல்லர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கெர்ட்டா முல்லர்
Herta Müller

பிறப்பு
17 ஆகஸ்ட் 1953 (1953-08-17) (அகவை 61)
ருமேனியா
தொழில் எழுத்தாளர்
நாடு செருமன், ருமேனியர்
எழுதிய காலம் 20ம்21ம் நூற்றாண்டு
குறிப்பிடத்தக்க
விருது(கள்)
இலக்கியத்தில் நோபல் பரிசு (2009)
துணைவர்(கள்) ரிச்சார்ட் வாக்னர்

கெர்ட்டா முல்லர் (Herta Müller, ஹேர்ட்டா மியூல்லர், பிறப்பு: ஆகஸ்ட் 17, 1953) என்பவர் ருமேனியாவில் பிறந்த செருமனிய புதின எழுத்தாளர், கவிஞர், கட்டுரையாளர். இவர் ருமேனியாவின் கம்யூனிச அரசாட்சியைப் பற்றியும் அக்காலத்தில் மக்களின் வாழ்க்கை நிலை பற்றியும் எழுதியமைக்காக அறியப்படுகிறார். இவருக்கு 2009 ஆம் ஆண்டுக்கான இலக்கியத்துக்கான நோபல் பரிசு கிடைத்தது.

வெளி இணைப்புகள்[தொகு]


"http://ta.wikipedia.org/w/index.php?title=கெர்ட்டா_முல்லர்&oldid=1354093" இருந்து மீள்விக்கப்பட்டது