கெப்லர் வெசெல்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கெப்லர் வெசெல்ஸ்
தென்னாப்பிரிக்கா கொடி தென்னாப்பிரிக்கா
இவரைப் பற்றி
முழுப்பெயர் கெப்லர் வெசெல்ஸ்
பிறப்பு 14 செப்டம்பர் 1957 (1957-09-14) (அகவை 57)
தென்னாப்பிரிக்கா
துடுப்பாட்ட நடை இடதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை -
அனைத்துலகத் தரவுகள்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
தேர்வு ஒ.நா முதல் ஏ-தர
ஆட்டங்கள் 40 109 316 337
ஓட்டங்கள் 2788 3367 24738 12503
துடுப்பாட்ட சராசரி 41.00 34.35 50.58 41.53
100கள்/50கள் 6/15 1/26 66/132 15/90
அதிக ஓட்டங்கள் 179 107 254 146
பந்து வீச்சுகள் 90 90 1416 1327
இலக்குகள் 0 18 13 36
பந்துவீச்சு சராசரி 37.00 44.15 31.11
சுற்றில் 5 இலக்குகள் 0 0 0
ஆட்டத்தில் 10 இலக்குகள் n/a 0 n/a
சிறந்த பந்துவீச்சு 0/2 2/16 2/25 4/24
பிடிகள்/ஸ்டம்புகள் 30/– 49/– 268/– 151/–

நவம்பர் 10, 2008 தரவுப்படி மூலம்: கிரிக்கட் ஆக்கைவ்

கெப்லர் வெசெல்ஸ் (Kepler Wessels, பிறப்பு: செப்டம்பர் 14 1957 ), தென்னாப்பிரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 40 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 109 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 316 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 337 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1982 -1994 ஆண்டுகளில் , தென்னாப்பிரிக்க தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 1983 -1994 ஆண்டுகளில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=கெப்லர்_வெசெல்ஸ்&oldid=1363573" இருந்து மீள்விக்கப்பட்டது