கெப்லர்-78பி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
KIC 8435766 b
புறக்கோள் புறக்கோள்களின் பட்டியல்
தாய் விண்மீன்
விண்மீன் KIC 8435766 (கெப்லர்-78)
வலது ஏறுகை (α) 19h 34m 58s
சாய்வு (δ) +44° 26′ 54″
தோற்ற ஒளிப்பொலிவு (mV) 12
இருப்புசார்ந்த இயல்புகள்
ஆரை(r)1.12 R
சுற்றுவட்ட இயல்புகள்
அரைப் பேரச்சு(a) 0.01 AU
சுற்றுக்காலம்(P)0.355007 நா
சாய்வு (i) 81 (+6 -9
கண்டுபிடிப்பு
கண்டறிந்த நாள் 2013
கண்டுபிடிப்பாளர்(கள்)
கண்டுபிடித்த முறை கடப்பு முறை,
stellar pulse timing variations
(கெப்லர் (விண்கலம்))
கண்டுபிடிப்பு நிலை உறுதிப்படுத்தப்பட்டது
வேறு பெயர்கள்
கெப்லர்-78பி, KOI 1843.03, KIC 8435766 b

கெப்லர்-78பி (Kepler-78b) என்பது சூரியனை 8.5 மணி நேரத்திற்குள் சுற்றி வரும் ஒரு புதிய புறக்கோளாகும். இதனை அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இக்கோள் "மாசாச்சூசெட்சு" என்ற தொழில் நுட்பத்தால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சூரியனுக்கும் புதனுக்குமான தூரத்தில் 40 மடங்கு அருகில் இக்கோள் சுற்றுகிறது. இதனால் இதன் மேல்பரப்பு 5000 கெல்வின் வெப்பநிலை கொண்டதாக உள்ளது. உருகிய பாறைகளைக் கொண்ட இக்கோள் பூமியை ஒத்து காணப்படுகிறது.[1]

இப்புறக்கோளில் இருந்து வரும் ஒளியை கெப்லர் வானியல் தொலைக்காட்டி மூலம் அவதானித்துள்ளனர். இந்த ஒளியானது புறக்கோளின் மேற்பரப்பில் இருந்து வெளியேறியதாகயோ, அல்லது அதன் மீது பட்டுத் தெறித்து வந்த கதிராகக்கூட இருக்கலாம் என நம்பப்படுகிறது. 2009ல் ஏவப்பட்ட கெப்லர் வெண்கலத்தின் இரண்டு சில்லுகள் பழுதடைந்துள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. [2][3]

சான்றுகள்[தொகு]

  1. http://www.latimes.com
  2. http://huffingtonpost.com
  3. http://www.space.com/23394-strange-alien-planet-earthlike-kepler-78b.html
"https://ta.wikipedia.org/w/index.php?title=கெப்லர்-78பி&oldid=3129731" இலிருந்து மீள்விக்கப்பட்டது