கெபிதிகொல்லாவை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கெப்பிட்டிக்கொல்லாவ இலிருந்து வழிமாற்றப்பட்டது)

8°37′59″N 80°40′0″W / 8.63306°N 80.66667°W / 8.63306; -80.66667

கெபிதிகொல்லாவை

கெபிதிகொல்லாவை
மாகாணம்
 - மாவட்டம்
வடமத்திய மாகாணம்
 - அனுராதபுரம்
அமைவிடம் 8°38′00″N 80°40′00″E / 8.6333°N 80.6667°E / 8.6333; 80.6667
 - கடல் மட்டத்திலிருந்து உயரம்

 - 104 மீட்டர்

கால வலயம் இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30)
நகரத் தந்தை திசாநாயக்க
குறியீடுகள்
 - அஞ்சல்
 - தொலைபேசி
 - வாகனம்
 
 - 50xxx
 - +9425
 - NC

கெபிதிகொல்லாவை இலங்கையின் வடமத்திய மாகாணத்தின் அனுராதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகரம் ஆகும்.கெபிதிகொல்லாவை என்பது இப்பகுதியில் காணப்படும் சிறிய நகரின் பெயருமாகும். இது மாவட்ட தலைநகரான அனுராதபுரம் நகரத்தில் இருந்து வடகிழக்குத் திசையில் அமைந்துள்ளது.

புவியியலும் காலநிலையும்[தொகு]

கெபிதிகொல்லாவை அண்சமவெளி என அழைக்கப்படும் இலங்கையின் புவியியல் பிரிவில் அமைந்துள்ளது. கடல் மட்டத்துக்கு மேல் சுமார் 104 மீற்றர் உயரத்தில் காணப்படுகிறது.

கைத்தொழில்[தொகு]

இங்கு நெற்பயிர்ச் செய்கை, மரக்கறிச் செய்கை முக்கிய இடத்தை பெருகிறது.

உசாத்துணைகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கெபிதிகொல்லாவை&oldid=2068495" இலிருந்து மீள்விக்கப்பட்டது