கெட்டிசுபெர்க்கு சண்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கெட்டிசுபெர்க்கு சண்டை
Battle of Gettysburg
அமெரிக்க உள்நாட்டுப் போர் பகுதி

கெட்டிசுபெர்க்கு சண்டை, பென்சில்வேனியா. சூலை 3, 1863, - குர்ரியர் & ஈவ்சு
நாள் சூலை 1 (1863-07-01)–3, 1863 (1863-07-04)
இடம் ஆடம்சு கவுண்டி, பென்சில்வேனியா
ஒன்றியத்திற்கான வெற்றி[1]
பிரிவினர்
ஐக்கிய அமெரிக்கா அமெரிக்க ஐக்கிய நாடு (ஒன்றியம்) வார்ப்புரு:நாட்டுத் தகவல் CSA கூட்டமைப்பு
தளபதிகள், தலைவர்கள்
ஜார்ஜ் ஜி. மீடு ராபர்ட் ஈ. லீ
பலம்
93,921[2] 71,699[3]
இழப்புகள்
23,055
(3,155 உயிரிழப்பு
 14,531 காயம்
 5,369 பிடிபட்டனர்/காணவில்லை)[4]
23,231
(4,708 உயிரிழப்பு
 12,693 காயம்
 5,830 பிடிபட்டனர்/காணவில்லை)[5]

கெட்டிசுபெர்க்கு சண்டை (Battle of Gettysburg,[6] 1863ஆம் ஆண்டு சூலை 1 முதல் சூலை 3 வரை பென்சில்வேனியா மாநிலத்தின் கெட்டிசுபெர்க்கு நகரிலும் அருகாமையிலும் நடைபெற்றது. இதுவே அமெரிக்க உள்நாட்டுப் போரில் மிகவும் கூடுதலான தீநிகழ்வுற்றவர்களைக் கொண்ட சண்டையாகும்.[7] அமெரிக்க உள்நாட்டுப் போரில் முதன்மையான திருப்புமுனையாக கெட்டிசுபெர்க்கு கருதப்படுகிறது.[8] ஒன்றியப் படைகள் தளபதி ஜார்ஜ் கார்டன் மீடு தலைமையிலும் கூட்டமைப்புப் படைகள் தளபதி ராபர்ட் ஈ. லீ தலைமையிலும் மோதின. இச்சண்டை லீயின் வடக்குமுக ஆக்கிரமிப்பைத் தடுத்தது.

மேற்சான்றுகள்[தொகு]

  1. Coddington, p. 573. See the discussion regarding historians' judgment on whether Gettysburg should be considered a decisive victory.
  2. Busey and Martin, p. 125: "Engaged strength" at the battle was 93,921.
  3. Busey and Martin, p. 260, state that "engaged strength" at the battle was 71,699; McPherson, p. 648, lists the strength at the start of the campaign as 75,000.
  4. Busey and Martin, p. 125.
  5. Busey and Martin, p. 260. See the section on casualties for a discussion of alternative Confederate casualty estimates, which have been cited as high as 28,000.
  6. Robert D. Quigley, Civil War Spoken Here: A Dictionary of Mispronounced People, Places and Things of the 1860's (Collingswood, NJ: C. W. Historicals, 1993), p. 68. ISBN 0-9637745-0-6.
  7. The Battle of Antietam, the end of Lee's first invasion of the North, had the largest number of casualties in a single day, about 23,000.
  8. Rawley, p. 147; Sauers, p. 827; Gallagher, Lee and His Army, p. 83; McPherson, p. 665; Eicher, p. 550. Gallagher and McPherson cite the combination of Gettysburg and Vicksburg as the turning point. Eicher uses the arguably related expression, "High-water mark of the Confederacy".
"https://ta.wikipedia.org/w/index.php?title=கெட்டிசுபெர்க்கு_சண்டை&oldid=2696720" இலிருந்து மீள்விக்கப்பட்டது