கூல்டு பட்டை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கூல்டு பட்டை (Gould Belt) என்பது 3,000 ஒளியாண்டுகள் அளவுள்ள, பேரடை தளத்திலிருந்து 18 பாகைகள் சாய்ந்திருக்கும் அரைகுறையான ஒரு வளையமாகும். இதில் 20க்கும் மேற்ப்பட்ட ஒளி மிகுந்த விண்மீன்களுள்ளன. இதை 1879ஆம் ஆண்டு பெஞ்சமின் கூல்ட் (Benjamin Gould) என்பவர் கண்டறிந்தார்.[1][2][3]
தற்போது கூல்டு பட்டை 3 கோடி ஆண்டுகளுக்கு முன் உருவான ஒரு கரும்பொருளின் எச்சம் என கண்டுள்ளனர். [4][5]
மேற்கோள் [தொகு]
- ↑ Sir Patrick Moore, ed (2002) [1987] (in English). Astronomy Encyclopædia (Revised ed.). Great Britain: Philip's. p. 164.
- ↑ "The Gould Belt" (HTML) (English). The GAIA Study Report. பார்த்த நாள் 2006-07-18.
- ↑ "Gould Belt" (HTML) (English). The Encyclopedia of Astrobiology Astronomy and Spaceflight. பார்த்த நாள் 2006-07-18.
- ↑ "Orion's dark secret: Violence shaped the night sky", New Scientist, 21 Nov. 2009, pp. 42-5.
- ↑ Bekki, Kenji (2009). "Dark impact and galactic star formation: origin of the Gould belt". Monthly Notices of the Royal Astronomical Society: Letters 398 (1): L36–L40. doi:10.1111/j.1745-3933.2009.00702.x bibcode = 2009MNRAS.398L..36B. http://www3.interscience.wiley.com/journal/122516341/abstract.
வெளி இணைப்புகள் [தொகு]
|
||||||||
இடமிருந்து வலமாக புவி, சூரிய மண்டலம், சூரிய மண்டல துணைக்குழு, பால் வழி, உட் குழு, கன்னி விண்மீன் மீகொத்து, திமிங்கல-மீனம் மீகொத்து தொகுப்பு, காட்சிக்குட்பட்ட பேரண்டம்.(பெரிய படிமத்துக்கு இங்கே சொடுக்குங்கள்.)