கூம்புச் சுரப்பி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கூம்புச் சுரப்பி
Illu pituitary pineal glands.jpg
மனித மூளையில் பிட்யூட்டரி மற்றும் பீனியல் சுரப்பியைக் காட்டும் படம்
இலத்தீன் glandula pinealis
கிரேயின்

subject #276 1277

தமனி மேல்ச் சிறுமூளைத் தமனி
முன்னோடி Neural Ectoderm, டயன்செஃபலானின் கூரை
ம.பா.தலைப்பு Pineal+gland
Dorlands/Elsevier g_06/12392585

கூம்புச் சுரப்பி அல்லது பீனியல் சுரப்பி (pineal gland) முதுகுநாணிகளின் மூளையில் காணப்படும் ஒரு சிறிய சுரப்பி ஆகும். இது மூன்றாவது கண் எனவும் அழைக்கப்படும். இது செரட்டோனினின் வழிப்பொருளான மெலட்டோனினைச் சுரக்கிறது. மெலட்டோனின் தான் நம் உடலில் விழிப்பு - துயில் சுழற்சியைக் கட்டுப்படுத்துகிறது. இது பார்க்க சிறிய பைன் கூம்பை ஒத்திருப்பதால் பைனியல் சுரப்பி எனப் பெயர் பெற்றது. இது மூளையின் நடுப்பகுதிக்கு அருகில் அமைந்துள்ளது.

[தொகு] பரிமாணம்

இது மிகச் சிறியது. இதன் பரிமாணங்கள் (8x4x4)மி.மீ ஆகும். இதன் சராசரி எடை 120 கிராம் ஆகும்.

[தொகு] அமைவிடமும் அதன் பயனும்

இச் சுரப்பி குழந்தைகளில் பெரியதாகவும் வளர வளர சிறிதாகி கால்சியம் படிந்து போகும். ஆகவே X-கதிர் படத்தில் இது தெளிவாகத் தெரியும். மூளையின் ஏதேனும் ஒரு பகுதியில் புற்றுக்கட்டி வளருமாயின் மையப்பகுதியில் காணப்பட வேண்டிய சுரப்பி X-கதிர் படத்தில் நடுவிலகிக் காணப்படும்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=கூம்புச்_சுரப்பி&oldid=1068869" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்