கூந்தற்பனை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| கூந்தற்பனை கித்தூள் |
||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| உயிரியல் வகைப்பாடு | ||||||||||||||||
|
||||||||||||||||
| இருசொற்பெயர் | ||||||||||||||||
| Caryota urens கரோலஸ் லின்னேயஸ் |
கூந்தற்பனை (இலங்கை வழக்கு: கித்தூள்) (Caryota urens) என்பது இலங்கை, இந்தியா, சிங்கப்பூர், மியான்மர் ஆகிய நாடுகளில் மழைக் காட்டு நிலங்களில் வளரும் பனைக் குடும்ப பூக்கும் தாவர இனமாகும்.
விளக்கம் [தொகு]
கூந்தற்பனை 12 மீட்டர் (39 அடி) உயரமும் 30 செமீ (0.98 அடி) அகலமுமான அடிமரத்தையும் கொண்டது.
உசாத்துணை [தொகு]
| விக்கி ஊடக நடுவத்தில் Caryota urens தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன. |
- Riffle, Robert L. and Craft, Paul (2003) An Encyclopedia of Cultivated Palms. Portland: Timber Press. ISBN 0-88192-558-6 / ISBN 978-0-88192-558-6 (Page 292)