கூட்டு வழிபாடு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பஜனை என்பது கூட்டு வழிபாடு ஆகும். பக்தர்கள் பலரும் ஒன்றுகூடி, இறைமையை எண்ணி இசையோடு கூடிய பக்திபாடல்கள் பாடி இறைவனை வழிபடும் முறையே பஜனை என்பதாகும். இதற்கு தூய தமிழ் சொல் கூட்டு வழிபாடு என்பதாகும்.