கூட்டுழைப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

கூட்டுழைப்பு என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் அல்லது அமைப்புகள் இணைந்து ஒரே இலக்குக்காக சேர்தியங்குவதாகும். பொதுவாக இணைந்து இயங்குவது பங்களாகிகள் தமது வளங்களை திறமையாகப் பயன்படுத்தி, அனைவரும் பயன்பெற உதவுகிறது. குடும்பம், வணிகம், அரசியல், கலையாக்கம் என பல தரப்பட்ட களங்களில் இணைவாக்கம் பயன்படுகிறது.

"http://ta.wikipedia.org/w/index.php?title=கூட்டுழைப்பு&oldid=888147" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்