கூட்டுரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

கூட்டுரம், கலப்புரம், குப்பையுரம் என்பது கனிம கழிவுகளை முறையாக சேமித்து உரமாக ஆக்குவதாகும். இந்த உரம் தோட்டத்தில் அல்லது வயலில் பயன்படுகிறது.

[தொகு] பயன்கள்

  • கழிவுகளை தவிர்த்து சூழல் மாசுறுதலைத் தவிர்க்கலாம்
  • மண் வளத்தைப் பேணலாம்
  • நச்சுத் தன்மை இல்லை
  • பயிர்த்தொழிலாளருக்கு வருமானம் அதிகரிக்கும்

[தொகு] முறைகள்

கூட்டுரம் உருவாக்க ஒரு எளிய முறை ஒரு குழி ஒன்றை தோண்டி கழிவுகளை இடுவதாகும். இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் 3 அடி ஆழம் வரை தோண்டி, ஆகக் கீழே நன்கு உக்கிய மாட்டெருவை இடுவர். அதன் மேல் 1 அடி அளவில் மரச்சாம்பல், இதர கனிம கழிவுகள், சாணம் போன்றவற்றை இடுவர்.

[தொகு] வெளி இணைப்புகள்

"http://ta.wikipedia.org/w/index.php?title=கூட்டுரம்&oldid=917556" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்