கூட்டுத்துவம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

மனிதர் ஒருவரை ஒருவர் சார்ந்துவாழும் போக்கையும் அனைவரின் கூட்டு ஒத்துளைப்பையும் முன்னிறுத்தி அற, அரசியல், பொருளாதார, சமூக முறைமைகளை அணுகுவதை கூட்டுத்துவம் குறிக்கின்றது. இது சமூக இலக்குகளை தனிமனித இலக்குகளை விட முக்கியம் என்கிறது. மேற்குநாடுகளின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு தனிமனிதத்துவமே வளர்ச்சிக்கு முக்கியம் என கருதப்பட்ட போதிலும் கூடுத்துவதை முன்னிறுத்திய ஜப்பான், சீனா ஆகிய நாடுகளின் வளர்ச்சி அந்தக் கூற்றுடன் முரண்பட்டிருக்கிறது.

[தொகு] சார்புக் கருத்துக்கள்

கூட்டுத்துவம் என்பது சமூகங்களின் ஒருமைப்பாடாகும். இவையை பிரதானமானவை - தனிமனித பயிரிடுவோன் அல்ல. இவையே தீர்மானம் நிறைவேற்றும் அடிமட்ட அலகுகளாகும். இவற்றிற்கே கூட்டுத்தாபனங்களும் அரசாங்கங்களும் பதிலளிக்க வேண்டும்.

[1]வந்தனா சிவா

[தொகு] பொதுவுடமைத்துவமும் கூட்டுத்துவமும்

[தொகு] மேற்கோள்கள்

  1. வந்தனா சிவா [1]
"http://ta.wikipedia.org/w/index.php?title=கூட்டுத்துவம்&oldid=924654" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்