கூட்டுச்சராசரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

கணிதம் மற்றும் புள்ளியியலில், கூட்டுச்சராசரி (mean) என்பது சமபங்கீட்டு முறையில் நடுநிலை இராசியைக் குறிப்பதாகும்.


பல இராசிகளின் சராசரி என்பது அந்த இராசிகளின் மதிப்புகளை அவற்றுக்கிடையே சமமாகப் பங்கீடு செய்வதாகும்.


கூட்டுச்சராசரி = இராசிகளின் கூட்டுத்தொகை / இராசிகளின் எண்ணிக்கை

இராசிகளின் கூட்டுத்தொகை = கூட்டுச்சராசரி X இராசிகளின் எண்ணிக்கை

சராசரி என்பது, மிக குறைந்த இராசியை விடப் பெரியதாகவும், மிக அதிகமான இராசியை விடப் சிறியதாகவும் இருக்கும்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=கூட்டுச்சராசரி&oldid=808176" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்