கூடுஎவ்விடே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

1983ல் வெளிவந்த ஒரு மலையாளப் படம்,கூடுஎவ்விடே. இதை எழுதி இயக்கியவர் பத்மராஜன். இந்தப் படம் சுஹாசினி, மம்முட்டி மற்றும் ரகுமான் ஆகியவர்களுக்கு முதல் படமாக அமைந்தது. இந்த திரைப்படத்தின் கதை வசந்தி என்ற ஒரு தமிழ்மொழி நாவலை மையமாகக் கொண்டதாகும்.

நடிகர்கள்[தொகு]

மற்றும் பலர்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=கூடுஎவ்விடே&oldid=1362121" இருந்து மீள்விக்கப்பட்டது