கூகுள் நிலா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கூகுள் நிலா
Google-moon.png
Google Moon logo.png
தொடுப்பு moon.google.com
வகை நிலப்பட உலாவி
பதிவு செய்தல் இல்லை
கிடைக்கும் மொழிகள்: ஆங்கிலம் மற்றும் ஏனைய மொழிகள்
உரிமையாளர் கூகுள்
உருவாக்கியோர் கூகுள்
வருமானம் இலாப நோக்கற்றது
தற்போது சேவையில் உள்ளது

கூகுள் நிலா அல்லது கூகுள் மூன் (Google Moon) என்பது கூகுள் நிலப்படங்கள் போன்று நிலா கோளினை செய்மதிப் பார்வை மூலம் பார்க்க உதவும் இணையதளம் ஆகும். இதில் நிலவின் முன்புறத்தோற்றம் (Elevation), நேரடித்தோற்றம் மற்றும் அப்பல்லோ ஓடத்தின் வழியான தோற்றங்களைக் காணலாம். இது முதன் முதலில் 2005ஆம் ஆண்டு சூலைத் திங்கள் 20ஆம் நாள் அறிமுகப்படுத்தப்பட்டது.

இச்சேவையினை பிரபல இணையம் மற்றும் மென்பொருள் நிறுவனமான கூகுள் நிறுவனம் நாசா (செய்மதி உதவி) நிறுவனத்துடன் இணைந்து இலவசமாக வழங்குகிறது. இவ்வசதி தற்போது கூகுள் புவியிலும் சேர்க்கப்பட்டுள்ளது.

[தொகு] மேலும் பார்க்க

"http://ta.wikipedia.org/w/index.php?title=கூகுள்_நிலா&oldid=884654" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்