கூகல்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| 10000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000 | |
|---|---|
| முதலெண் | 10000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000 கூகல் |
| காரணியாக்கல் | ![]() |
கூகல் (Googol) என்பது ஒரு பெரிய எண்ணாகும். அதன் பெறுமானம்
ஆகும். அதாவது, ஒன்றிற்குப் பிறகு 100 பூச்சியங்களை இட வேண்டும். இதனை விஞ்ஞான முறைக் குறிப்பீட்டில்
எனக் குறிப்பிட முடியும்.[1]
கூகுள் நிறுவனம் [தொகு]
கூகல் என்ற சொல்லை மாற்றி அமைத்ததன் மூலம் லாரி பேஜ் என்பவரும் சேர்ஜி பிரின் என்பவரும் கூகுள் என்ற தேடற் பொறியை ஆரம்பித்தார்கள்.[2]
