குவாறி குடா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| குவாறி குடா | |||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| சீன எழுத்துமுறை | 鰂魚涌 | ||||||||||
| சொல் விளக்கம் | crucian carp stream/river | ||||||||||
|
|||||||||||
| alternative Chinese name | |||||||||||
| Traditional Chinese | 採石灣 | ||||||||||
| Literal meaning | rock-extracting bay | ||||||||||
|
|||||||||||
குவாறி குடா (Quarry Bay) ஹொங்கொங் தீவில், கிழக்கு மாவட்டத்தில், பாக்கர் மலை எனும் மலை அடிவாரத்தில் அமைந்திருக்கும் ஒரு நகரமாகும்.