குவாறிக் குடா பூங்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
குவாறி குடா நகரில் உள்ள குவாறி குடா பூங்காவின் காட்சி
குவாறி குடா பூங்காவின் சிறுவர் விளையாட்டுப் பகுதி

குவாறி குடா பூங்கா (Quarry Bay Park) ஒரு சிறிய பூங்காவாகும். இது ஹொங்கொங்கில், ஹொங்கொங் தீவின், கிழக்கு மாவட்டத்தில் குவாறி குடா எனும் நகரில் அமைந்துள்ளது. இந்த பூங்கா குவாறி குடா நகரத்தில் வாழும் மக்களுக்கான தேகப்பயிற்சி, விளையாட்டு, முசுப்பாறல், உலாவுதல் போன்றக் காரணங்களின் தேவைக்காக ஹொங்கொங் அரசாங்கம், தமது கட்டுப்பாட்டின் கீழியங்கும் ஓய்வாற்றல் மற்றும் பண்பாட்டுச் சேவைகள் திணைக்களம் ஊடாக பராமறிக்கப்பட்டு வருகிறது.

[தொகு] திறந்துவைப்பு

இந்த குவாறிக் குடா பூங்கா 1994 யூன் 17 ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டது. இதன் நிலப்பரப்பளவு 9.79 ஆகும்.[1]

[தொகு] மேற்கோள்கள்

[தொகு] வெளியிணைப்புகள்

"http://ta.wikipedia.org/w/index.php?title=குவாறிக்_குடா_பூங்கா&oldid=1041791" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்