குவாமே நிக்ரூமா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| Kwame Nkrumah குவாமே நிக்ரூமா |
|
ரஷ்ய தபால்தலையில் குவாமி நிக்ரூமா |
|
|
1வது கானா முதலமைச்சர்
முதல் குடியரசு |
|
|---|---|
| பதவியில் மார்ச் 6, 1957 – ஜூலை 1, 1960 |
|
| குடியரசுத் தலைவர் | இரண்டாம் எலிசபெத் (குடியேற்ற நாட்டின் தலைவர்) |
| முன்னவர் | இல்லை |
| பின்வந்தவர் | பதவி அழிக்கப்பட்டது |
|
1வது கானா குடியரசுத் தலைவர்
முதல் குடியரசு |
|
| பதவியில் ஜூலை 1, 1960 – பெப்ரவரி 24, 1966 |
|
| முன்னவர் | இரண்டாம் எலிசபத் |
| பின்வந்தவர் | ஜோசஃப் ஆர்த்தர் அங்க்ரா (இராணுவப் புரட்சி) |
| அரசியல் கட்சி | பேரவை மக்களின் கட்சி |
|
|
|
| பிறப்பு | செப்டம்பர் 21, 1909 நிக்ரோஃபுல், தங்கக்கரை (தற்போது கானா) |
| இறப்பு | ஏப்ரல் 27 1972 (அகவை 62) புக்கரெஸ்ட், ருமேனியா |
| வாழ்க்கைத் துணை |
ஃபதியா ரிஸ்க் |
| பிள்ளைகள் | ஃபிரான்சிஸ், கமல், சாமியா, சேக்கூ |
| துறை | விரிவுரையாளர் |
குவாமே நிக்ரூமா (Kwame Nkrumah, செப்டம்பர் 21, 1909-ஏப்ரல் 27, 1972) 1952 முதல் 1966 வரை கானா நாடு மற்றும் அதற்கு முன்னாள் இருந்த பிரித்தானிய குடியேற்ற நாடு தங்கக்கரையின் தலைவராக பணியாற்றியுள்ளார். பல ஆபிரிக்கவாதக் கொள்கையின் (Pan-Africanism) செல்வாக்கு பெற்ற தலைவர் ஆவார்.