குவான்சா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஒரு ஆபிரிக்க அமெரிக்கப் பெண் கினாராவில் விளக்கேற்றுகிறார்

குவான்சா (Kwanzaa) அமெரிக்காவில் சில ஆபிரிக்க அமெரிக்கர்களால் ஒரு வாரத்துக்கு கொண்டாடப்படுவரும் ஒரு விழாவாகும். டிசம்பர் 26 முதல் ஜனவரி 1 வரை ஆண்டுதோறும் இவ்விழா கொண்டாடப்படுகிறது. "குவான்சா" என்ற பெயர் சுவாஹிலி மொழியில் "மடுன்டா ய குவான்சா" (முதல் பழங்கள்) என்ற சொற்றொடரிலிருந்து வருகிறது. 1966இல் மௌலானா கரெங்கா இவ்விழாவை தொடங்கப்பட்டார்.

[தொகு] குவான்சாவின் கொள்கைகள்

இவ்விழாவில் ஆபிரிக்க அமெரிக்கர்கள் குவான்சாவின் ஏழு கொள்கைகளில் நாளுக்கு ஒரு கொள்கை கொண்டாடப்படுகின்றனர்.

  • உமோஜா (ஒன்றியம்)
  • குஜிசகுலியா (தன்முடிவு உரிமை)
  • உஜிமா (கூட்டத் தொழிலும் பொறுப்பும்)
  • உஜமா (குட்டப் பொருளாதாரம்)
  • நியா (நோக்கம்)
  • கூம்பா (ஆக்கத்திறன்)
  • இமானி (நம்பிக்கை)
"http://ta.wikipedia.org/w/index.php?title=குவான்சா&oldid=1118315" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்