குழுமம் என்பது ஒரு வகை வணிக அமைப்பு. இதன் சட்ட வரையறை நாட்டுக்கு நாடு வேறுபடுகிறது. கூட்டுத்தாபனம், ஒன்றியம், நிறுவனம், partnership என பலதரப்பட்ட வணிகங்கள் குழுமம் என்று அழைக்கப்படலாம்.