குழிப் பணியாரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
குழிப்பணியாரம் சுடுதல்
குழிப் பணியாரங்கள்
குழிப் பணியாரம்
குழிப் பணியாரம்
பணியாரம் சுடும் பாட்டி

குழிப் பணியாரம் என்பது அரிசியினால் செய்யப்படும் ஒரு உணவு பதார்த்தம். இது குழிகளுடனுள்ள ஒரு பாத்திரத்தினைக் (குழிப்பணியாரச் சட்டி) கொண்டு செய்யப்படுகிறது. தமிழகத்தில் மிகவும் பிரபலமான உணவு. இது உருண்டை வடிவம் கொண்டது. இட்லி மற்றும் தோசை போல் இதுவும் அரிசி, உளுத்தம் பருப்பு போன்ற செய்பொருள் கொண்டு செய்யப்படுவது.

துணை உணவுகள்[தொகு]

குழிப் பணியாரம் உட்கொள்வதற்கும், சுவையினைக் கூட்டுவதற்கும் சில துணை உணவுகள் சேர்த்துக் கொள்ளப்படுகின்றன.

"http://ta.wikipedia.org/w/index.php?title=குழிப்_பணியாரம்&oldid=1356494" இருந்து மீள்விக்கப்பட்டது