குழந்தைகள் கண்ட குடியரசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
குழந்தைகள் கண்ட குடியரசு
இயக்குனர் பி. ஆர். பந்தலு
தயாரிப்பாளர் பி. ஆர். பந்தலு
பத்மினி பிக்சர்ஸ்
கதை தத்தா மிராசி
நடிப்பு கே. சாரங்கபாணி
சிவாஜி கணேசன்
வி. ஆர். ராஜகோபால்
எம். வி. ராஜாம்மா
லட்சுமி ராஜம்
இசையமைப்பு டி. ஜி. லிங்கப்பா
வெளியீடு மே 29, 1960
நாடு இந்தியா
மொழி தமிழ்

குழந்தைகள் கண்ட குடியரசு 1960 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. ஆர். பந்தலு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கே. சாரங்கபாணி, சிவாஜி கணேசன் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி