குளோடியசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(குளோடியஸ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
குளோடியசு
Claudius
ரோமப் பேரரசன்
Château de Versailles, salon de la paix, buste d'empereur romain (Claude).jpg
ஆட்சிக்காலம் ஜனவரி 24 41அக்டோபர் 13 54
முழுப்பெயர் டைபீரியஸ் குளோடியசு டுரூசசு
(பிறப்பில் இருந்து கிபி 4 வரை);
டைபீரியஸ் குளோடியசு நீரோ ஜெர்மானிக்கசு
(கிபி 4 - இறப்பு வரை);
டைபீரியசு குளோடியசு சீசர் ஆகுஸ்டசு
ஜெர்மானிக்கசு (பேரரசனாக)
பிறப்பு ஆகஸ்ட் 1 கிமு 10
பிறப்பிடம் லக்டூனம்
இறப்பு அக்டோபர் 13, 54(54-10-13) (அகவை 63)
புதைக்கப்பட்டது ஆகுஸ்டசின் அடக்கசாலை
முன்னிருந்தவர் கலிகூலா
பின்வந்தவர் நீரோ
மனவிகள் அமீலியா, லிவியா
1) புளோட்டியா, கிபி 9–24
2) ஏலியா, கிபி 28–31
3) மெசலீனா, கிபி 38–48
4) ஆக்ரிப்பீனா, கிபி 49–54
அரச வம்சம் ஜூலியோ-குளோடிய வம்சம்
தந்தை நீரோ குளோடியசு ட்ரூசசு
தாய் அண்டோனியா
பிள்ளைகள் 1) குளோடியசு ட்ரூசசு (சிறு வயதில் இறப்பு);
2) குளோடியா அண்டோனியா;
3) குளோடியா ஒக்டாவியா;
4) பிரித்தானிக்கஸ்;
5) நீரோ (வளர்ப்பு)

டைபேரியஸ் குளோடியசு சீசர் ஆகுஸ்டசு ஜெர்மானிக்கசு (Tiberius Claudius Caesar Augustus Germanicus அல்லது முதலாம் குளோடியசு (ஆகஸ்ட் 1, கிமு 10அக்டோபர் 13, கிபி 54) என்பவன் நான்காவது ரோமப் பேரரசன் ஆவான். இவன் ஜனவரி 24, கிபி 41 முதல் இறக்கும் வரை கிபி 54 வரையில் பதவியில் இருந்தான். தற்போதைய பிரான்சில் பிறந்த கிளோடியசு ரோமப் பேரரசுக்கு வெளியே பிறந்த முதலாவது ரோமப் பேரரசன் ஆவான்.

அரசியலில் பெரும் அனுபவம் இல்லாவிடினும் இவன் தனது ஆட்சியைத் திறம்பட வகித்து வந்தான். பல பொது வேலைத்திட்டங்களை முன்னெடுத்து நிறைவேற்றினான். ரோமப் பேரரசு இவனது காலத்தில் மேலும் விரிவடைந்தது. பிரித்தானியாவைக் கைப்பற்றியமை இவனது காலத்திலேயே இடம்பெற்றது. தனிப்பட்ட வாழ்க்கையில் இவன் பல பின்னடைவுகளைக் கண்டான். அவற்றில் ஒன்று அவனது இறப்புக்குக் காரணமாயிற்று. தனது நான்காவது மனைவியினால் இவன் நஞ்சூட்டப்பட்டுக் கொல்லப்பட்டான்.

வெளி இணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=குளோடியசு&oldid=1351560" இருந்து மீள்விக்கப்பட்டது