குளியலறை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குளியலறை கலாச்சாரத்தைப் பொறுத்து பலவித பயன்பாடுகளுக்குமான ஒரு அறை. நேரடி பயன்பாட்டில "குளிப்பதற்கான அறை". பழங்காலத்திலிருந்து பயன்படும் குளியல் தொட்டியிலிருந்து தற்காலத்தைய பொழிப்பி(Shower) மற்றும் குளிப்பதற்கான தனியொரு பயன்பாட்டுக்கான அறை குளியலறை என்று வழங்கப்படுகிறது.
[தொகு] தமிழ்ச் சூழலில் குளியல் இடங்கள்
[தொகு] இவற்றையும் பார்க்க
| விக்கி ஊடக நடுவத்தில் இத்தலைப்பு தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன: Bathrooms |