குறைத்தல் (வேதியியல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
குறைத்தல் விளைவு

குறைத்தல் (ஆங்கிலம் : Reduction) என்பது ஒரு வேதியியல் விளைவு ஆகும். ஒரு விளைவின் போது பங்குகொள்ளும் வேதியியல் பொருள்களில் ஏதேனும் ஒன்றில் ஆக்சிசனை நீக்கீனாலோ அல்லது ஐதரசனை சேர்த்தாலோ அது குறைத்தல் விளைவு எனப்படும். ஒரு கனிமத்தில் உள்ள மின்துகள்கள் அதிகரித்தாலும் அது குறைத்தல் விளைவு எனப்படும்.

[தொகு] வெளி இணைப்புகள்

Wikibooks-logo-en.svg
General Chemistry/Redox Reactions
தொடர்பான புத்தகம் விக்கி நூல்கள் தளத்தில் உள்ளது.


"http://ta.wikipedia.org/w/index.php?title=குறைத்தல்_(வேதியியல்)&oldid=1110131" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்