குறுகிய தூர ஏவுகணை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குறுகிய தூர ஏவுகணை (SRBM) ஆனது 1,000 கிமீ அல்லது அதற்கு குறைவான தாக்குதல் தூரம் கொண்ட ஏவுகணைகளாகும். இவை பொதுவாக அணு ஆயுதங்களை ஏந்திச் செல்ல வல்லன. சாத்தியமுள்ள பிராந்திய முரண்பாடுகளில் இவ்வகை ஏவுகணைகள் உபயோகப்படுத்துகின்றன. ஏனெனில் இவை குறைந்த செலவு மற்றும் எளிதான கட்டமைப்பை கொண்டுள்ளன.
குறிப்பிடத்தக்க குறுகிய தூர ஏவுகணைகள் [தொகு]
- வி-2 ஏவுகணை (320 km) இரண்டாம் உலகப் போரில்
நாசி யேர்மனி - பளுடன் (ஏவுகணை) (120 கிமீ)
பிரான்ஸ் - Hadès (ஏவுகணை) (480 கிமீ)
பிரான்ஸ் - 9கே720 இச்கந்தர் (400 கிமீ) (உருசியா)

- எஸ்எஸ்-1 சகட் (300–700 கிமீ) (சோவியத் ஒன்றியம்)

- டிஎப்-11/எம்-11 (350 கிமீ) (சீன மக்கள் குடியரசு)

- டிஎப்-15 (600 கிமீ) (சீனா)

- பிரித்வி ஏவுகணை (இந்தியா)
- பிரித்வி I (150 கிமீ)(இந்தியா)

- பிரித்வி II (250–350 கிமீ) (இந்தியா)

- பிரித்வி III (350–750 கிமீ)(இந்தியா)

- பிரித்வி I (150 கிமீ)(இந்தியா)
- அக்னி I (700–800 கிமீ) (இந்தியா)

- சௌர்யா (600–700 கிமீ) (இந்தியா)

- காஷ்ணவி (ஏவுகணை) (290 கிமீ)[1] (பாகிஸ்தான்)

- அப்தலி (200 கிமீ) (பாகிஸ்தான்)

- ஜெரிகோ I (500 கிமீ) (இஸ்ரேல்)

- பதெஹ்-110 (300 கிமீ) (ஈரான்)

- ஷஹாப்-1 (350 கிமீ) (ஈரான்)

- ஷஹாப்-2 (750 கிமீ) (ஈரான்)

- கியுயம் 1 (700-800 கிமீ) (ஈரான்)

- ஜெ-600டி ஏவுகணை (150 கிமீ) (துருக்கி)

- ஜெ-600டி ஏவுகணை (300 கிமீ) (துருக்கி)

- ஹ்யுன்மூ (கொரியக் குடியரசு)
- ஹ்யுன்மூ-1 (180–250 கிமீ)

- ஹ்யுன்மூ-2 (300–500 கிமீ)

- ஹ்யுன்மூ-1 (180–250 கிமீ)
- ஸ்கை ஸ்பியர் (~120 கிமீ) (தைவான் (ROC))

- எம்ஜிஎம்-52 லான்ஸ் (70–120 கிமீ) (ஐக்கிய அமெரிக்கா)

- பிஜிஎம்-11 ரெட்ஸ்டோன் (92–323 கிமீ) (ஐக்கிய அமெரிக்கா)

மேலும் பார்க்க [தொகு]
- நடுத்தர தூரம் பாயும் ஏவுகணை (MRBM)
- இடைப்பட்ட தூரம் பாயும் ஏவுகணை (IRBM)
- கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை (ICBM)