குறிசுடுனர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
A sniper from the Jalalabad Provincial Reconstruction Team (PRT) looks for enemy activity along the hilltops near Dur Baba, Afghanistan, November 2006.

குறிசுடுனர் அல்லது குறிசுடு வீரர் என்பவர் தூரத்தில் இருக்கும் இலக்குகளை மறைந்திருந்து சரிநுட்பமாக குறி பார்த்து சுட வல்ல ஆற்றலையும் ஆயுதத்தையும் கொண்டிருப்பவர். பொதுவாக இவர் ஒரு படைவீரராகவோ, அல்லது சட்ட அமுலாக்க பணியாளராகவோ இருப்பர். களமுனையில் பதிங்கியிருந்து முக்கிய இலக்குகளை அழிப்பது, ஆள ஊடுருவல் போன்றவற்றில் இவர்கள் ஈடுபடுவர்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=குறிசுடுனர்&oldid=1432610" இருந்து மீள்விக்கப்பட்டது