குறிகை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

குறிகை என்பது நேரம், இடம் அல்லது வேறு எதாவது சாரா மாறிகளுடன் மாறும் ஒரு கணியம். நகர்வு, ஒலி, படம், நிகழ்படம் என பலதரப்பட்டவை குறிப்பலைகள் ஆகும்.

[தொகு] கணித விபரிப்பு

கணித முறையில் ஒரு குறிப்பலை ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட சாரா மாறிகளின் சார்பு

ஆகும். எளிய கணித எடுத்துக்காட்டுக்கள்:

\operatorname{Sig1}(t) = 10t \!
\operatorname{Sig2}(t, x) = 10t + 20x \,\!

ஒலிக் குறிப்பலை எடுத்துக்காட்டு:

 \sum_{i=1}^\N A_i(t) sin[2\pi Fi(t)t + \theta_i(t)] ,

இங்கு Ai(t) Fi(t) θi(t) ஆகியவற்றை ஒலிக்

குறிப்பலையின் வீச்சு, அதிர்வெண், தறுவாய் ஆகியவற்றின் சார்புகளாக கொள்ளலாம்.

"http://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88" இணைப்பிலிருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்