குரோவாசிய மொழி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| Croatian hrvatski |
||
|---|---|---|
| நாடுகள்: | Croatia, Bosnia and Herzegovina, Serbia (Vojvodina), Montenegro, Romania (Caraş-Severin County) and others | |
| பகுதி: | Central Europe, Southern Europe | |
| பேசுபவர்கள்: | 5.5 million (2001) | |
| மொழிக் குடும்பம்: | Balto-Slavic Slavic South Slavic Western[1] Serbo-Croatian[2] Croatian |
|
| எழுத்து முறை: | Latin | |
| அரசு ஏற்பு நிலை | ||
| அரசு அலுவல் மொழியாக ஏற்பு: | ||
| நெறிப்படுத்தல் மற்றும் செயலாக்கம்: | Institute of Croatian Language and Linguistics (Council for Standard Croatian Language Norm) | |
| மொழிக் குறியீடுகள் | ||
| ISO 639-1: | hr | |
| ISO 639-2: | hrv | |
| ISO/FDIS 639-3: | hrv | |
| குறிப்பு: இக்கட்டுரையில் ஐபிஏ ஒலிப்புக் குறிகள் யுனிகோட் (ஒருங்குறி) வடிவில் காணப்படலாம். | ||
குரோவாசிய மொழி என்பது ஒரு வகையான செருபோகுரோவாசிய மொழி ஆகும். இம்மொழி குரோவாசியா, பாசுனியா, செருபியா, ரோமானியா போன்ற நாடுகளில் பேசப்படுகிறது. இம்மொழியை ஏறத்தாழ 5.5 மில்லியன் மக்கள் பேசுகின்றனர். இம்மொழி இலத்தீன் எழுத்துக்களை கொண்டே எழுதப்படுகிறது.
ஆதாரங்கள் [தொகு]
- ↑ "Linguistic Lineage for Croatian". Ethnologue.com. பார்த்த நாள் 2010-01-26.
- ↑ "Serbo-Croatian". Ethnologue.com. பார்த்த நாள் 2010-04-24.
The official language of Croatia is Croatian (Serbo-Croatian). [...] The same language is referred to by different names, Serbian (srpski), Serbo-Croat (in Croatia: hrvatsko-srpski), Bosnian (bosanski), based on political and ethnical grounds. [...] the language that used to be officially called Serbo-Croat has gotten several new ethnically and politically based names. Thus, the names Serbian, Croatian, and Bosnian are politically determined and refer to the same language with possible slight variations. ("Croatia: Language Situation", in Encyclopedia of Language and Linguistics, 2 ed., 2006.) - ↑ http://www.helsinki.fi/~tasalmin/europe_report.html#MCroatian
- ↑ http://www.edrc.ro/recensamant.jsp?regiune_id=1832&judet_id=1909&localitate_id=1930
- ↑ http://www.edrc.ro/recensamant.jsp?regiune_id=1832&judet_id=1909&localitate_id=1956
- ↑ http://www.edrc.ro/recensamant.jsp?regiune_id=1832&judet_id=1909