குரோவர் கிளீவ்லாண்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(குரோவர் கிளீவ்லாண்டு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
குரோவர் கிளீவ்லாண்ட்


பதவியில்
மார்ச் 4, 1893 – மார்ச் 4, 1897
உதவி தலைவர் அட்லாய் ஸ்டீவென்சன்
முன்னவர் பெஞ்சமின் ஹரிசன்
பின்வந்தவர் வில்லியம் மக்கின்லி

பதவியில்
மார்ச் 4, 1885 – மார்ச் 4, 1889
உதவி தலைவர்(கள்) தொமஸ் ஹெண்ட்ரிக்ஸ் (1885),
எவருமில்லை (1885-1889)
முன்னவர் செஸ்டர் ஆர்தர்
பின்வந்தவர் பெஞ்சமின் ஹரிசன்

பதவியில்
ஜனவரி 1, 1883 – ஜனவரி 6, 1885
Lieutenant(s) டேவிட் ஹில்
முன்னவர் அலொன்சோ கோர்னெல்
பின்வந்தவர் டேவிட் ஹில்
அரசியல் கட்சி ஜனநாயகக் கட்சி

பிறப்பு மார்ச் 18, 1837(1837-03-18)
நியூ ஜேர்சி
இறப்பு ஜூன் 24, 1908 (அகவை 71)
நியூ ஜேர்சி
வாழ்க்கைத்
துணை
பிரான்செஸ் கிளீவ்லாண்ட்
தொழில் வழக்கறிஞர்
சமயம் பிறெஸ்பிடேரியன்
கையொப்பம் குரோவர் கிளீவ்லாண்ட்'s signature

ஸ்டீபன் குரோவர் கிளீவ்லாண்ட் (Stephen Grover Cleveland, மார்ச் 18, 1837ஜூன் 24, 1908), என்பவர் ஐக்கிய அமெரிக்காவின் 22வதும், 24வதும் குடியரசுத் தலைவர் ஆவார். 1889இல் இடம்பெற்ற தேர்தலில் இவர் பெஞ்சமின் ஹரிசனிடம் தோற்று மீண்டும் 1893 தேர்தலில் வெற்றி பெற்று இரண்டாம் முறை அதிபரானார்.

வெளி இணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=குரோவர்_கிளீவ்லாண்ட்&oldid=1473858" இருந்து மீள்விக்கப்பட்டது