குருபாம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குருபாம் என்பது ஆந்திரப் பிரதேசத்தின் விஜயநகர மாவட்டத்தில் உள்ள மண்டலம் ஆகும்.[1]

ஊர்கள்[தொகு]

இந்த மண்டலத்தில் கீழ்க்காணும் ஊர்கள் உள்ளன.[1]

  • சின்னராயுடுபேட்டை (தப்பலிகூடாவுக்கு அருகில்)
  • யேகுலவாடா
  • கோனகூடா
  • கும்மா
  • லெவிதி
  • உரிதி
  • துலிகுப்பா
  • கொத்தகூடா
  • ரெல்லிகூடா
  • சஞ்சுவாயி
  • காக்கிதாடா
  • உதயபுரம்
  • கொர்ஜபாடு
  • மந்திகொண்டா
  • அந்திஜொலா
  • குஜ்ஜுவாயி
  • மொந்தெங்கல்லு
  • கொண்டபரிதி
  • ரஜ்ஜலி
  • மரிபல்லி (ரஜ்ஜலிக்கு அருகில்)
  • ரஸ்தகுந்துபை
  • சந்தனக்கோட்டை
  • சின்னவனிஜா
  • பெத்தவனிஜா
  • பொத்திலி
  • மரிபல்லி (மொந்தெங்கல்லுக்கு அருகில்)
  • இச்சாபுரம்
  • தொங்கலபரமனி
  • சிவாடா (குஜ்ஜுவாயிக்கு அருகில்)
  • தொகுலகூடா
  • ராமுடுகூடா
  • கீதவாயி
  • தொம்மிடி
  • யெகுவபல்லேரு
  • வலசபல்லேரு
  • லங்கஜோடு
  • பெதகொத்திலி
  • பெதபரமனி (குந்துபரமனிக்கு அருகில்)
  • கைராடா
  • பொத்திவாடா
  • நகரா
  • தச்சிதி (துத்திடி)
  • பர்த்தங்கி
  • சந்தோஷபுரம்
  • லண்டகொர்லி
  • தென்னுகர்ஜா
  • கிரிசிங்கி (பெல்லிவலசாவுக்கு அருகில்)
  • திமிட்டிகூடா
  • ரங்குபுரம்
  • சேக்குபாடு
  • தண்டுசுரா
  • கும்மிடிகூடா
  • பிய்யாலவலசா
  • சிவன்னபேட்டை
  • கொல்லவலசா
  • கிச்சாடா
  • குருபாம்
  • தெகரகண்டி
  • துருபிலி
  • பல்லுகோட்டா
  • கோதிவாடா
  • பொரெ
  • மெகதா
  • வொப்பங்கி
  • பொதி
  • சொப்பா
  • நகரகுந்துபாயி
  • கோதிகுப்பா
  • அரிக்ககொரிதி
  • சப்பகொத்திலி
  • கொலிசா
  • சிந்தலகொரிதி
  • பொதிசா
  • பனசபத்ரா
  • வூசகொண்டா
  • தந்துசுரா (குருபாமுக்கு அருகில்)
  • நீலகண்டபுரம்
  • தர்மாலலட்சுமிபுரம்
  • ஜும்பிரி
  • ஜராடா
  • புலிபுத்தி
  • அபிரி
  • தித்திரி
  • துலசி
  • சீதிகூடா
  • கும்மிதிகூடா
  • பீம்புரம்
  • கதலி
  • லிக்கிடி
  • கக்கிலி (நீலகண்டபுரத்துக்கு அருகில்)
  • கங்கன்னதொர வலசா
  • திய்யலி
  • வொப்பங்கி
  • சக்கி

அரசியல்[தொகு]

இது ஆந்திர சட்டமன்றத்துக்கு குருபாம் சட்டமன்றத் தொகுதியிலும், பாராளுமன்றத்துக்கு அரக்கு மக்களவைத் தொகுதியிலும் சேர்க்கப்பட்டுள்ளது.[2]

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 "விஜயநகரம் மாவட்டத்தில் உள்ள மண்டலங்களும் ஊர்களும்" (PDF). Archived from the original (PDF) on 2014-12-14. பார்க்கப்பட்ட நாள் 2015-01-03.
  2. "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-01-03.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குருபாம்&oldid=3550689" இலிருந்து மீள்விக்கப்பட்டது