குருகுலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

குருவானவர் சீடனுக்கு வேதங்கள், சாத்திரங்கள், காரியங்கள், மற்றும் பல கலைகளை போதிப்பார். சீடன் அவருக்கு பணிவிடைகள் செய்து இவற்றை கற்க்க வேண்டும். கற்றுத் தேரும் வரை சீடன் குருவின் இடத்திலேயே தங்கி இருப்பான், இதற்க்கு குருகுலம் என்று பெயர்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=குருகுலம்&oldid=1411106" இருந்து மீள்விக்கப்பட்டது