குயவர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
இந்தியாவின் பெங்களூரில் வேலைசெய்யும் குயவர் ஒருவர்
மட்பாண்டக் கடை
களிமண்ணால் செய்யப்பட்டப் பானைகள்.
களிமண்ணால் செய்யப்பட்ட குடிநீர் கொள்கலன்.

குயவர் என்பவர் மண்பாண்டக்கலையில் தேர்ந்தவர்களைக் குறிக்கும். இது ஒரு தொழில்சார்ந்த பெயரும், சாதிப் பெயரும் ஆகும். இவர்களும் விஸ்வகுலத்தில் உள்ளடக்கப்படுவர். மரவேலை, நகைத்தொழில், மட்பாண்ட வேலை, இரும்புவேலை மற்றும் கற்சிற்பங்கள் போன்ற கைவினை வேலை செய்பவர்கள் ஒருமித்த விஸ்வகுலத்தவர் அல்லது பஞ்சகம்மாளர் என அழைக்கப்படுகின்றனர்.

பானை, சட்டி, குவளை, மண் அடுப்பு, சிற்பங்கள் (குதிரை, காவல் தெய்வங்கள், வாகனங்கள்) போன்றவற்றைச் செய்வதில் இவர்கள் வல்லவர்கள்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=குயவர்&oldid=1817698" இருந்து மீள்விக்கப்பட்டது