கும்பிடுப்பூச்சி
| Mantodea புதைப்படிவ காலம்: 145–0 Ma கிரீத்தேசியக் காலம்–தற்காலம் வரை |
||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
Adult female Sphodromantis viridis
|
||||||||||||||
| உயிரியல் வகைப்பாடு | ||||||||||||||
|
||||||||||||||
| Families | ||||||||||||||
|
Acanthopidae |
||||||||||||||
| வேறு பெயர்கள் | ||||||||||||||
|
கும்பிடுப்பூச்சி என்பது வெட்டுக்கிளிகள் போன்ற இனத்தைச் சேர்ந்த ஒருவகை பூச்சியினமாகும். பிறப் பூச்சிகளைப் போலக் கும்பிடுப்பூச்சிகளுக்கும் மூன்று அடுக்கு உடலமைப்பு உள்ளது. அதாவது தலை, நெஞ்சுக்கூடு மற்றும் அடிவயிறு பகுதி. பெண் கும்பிடுப்பூச்சிகள் ஆண் கும்பிடுப்பூச்சிகளை விட உடலமைப்பில் பெரிதாகவும், வலிமையானதாகவும் காணப்படும்.
பொருளடக்கம் |
பெயர் விளக்கம் [தொகு]
கும்பிடுப்பூச்சி தன் முன்னங்கால்களை நீட்டிக் கொண்டு நிற்பது வழக்கம். இதனால், அப்பூச்சி பார்ப்பதற்கு கும்பிடுவதைப் போல தோன்றும், எனவே அப்பூச்சியைக் கும்பிடுப்பூச்சி என்று அழைப்பது வழக்கம்[1]. மேலும், தமிழ் மக்களுக்கு இடையே அப்பூச்சியைப் பெருமாள் பூச்சி என்றழைப்பதும் வழக்கமான ஒன்றாகும்.
படத்தொகுப்பு [தொகு]
|
மூலம் [தொகு]
- Ehrmann, Reinhard (2002) (in German). Mantodea Gottesanbeterinnen der Welt. Münster: Natur und Tier-Verlag. ISBN 978-3-931587-60-4.
- Klausnitzer, Bernhard (1987). Insects: Their Biology and Cultural History. Unknown. ISBN 0-87663-666-0.
- O'Toole, Christopher (2002). Firefly Encyclopedia of Insects and Spiders. Firefly. ISBN 1-55297-612-2.
- Checklist of Mantodea originally compiled by the Los Angeles County Museum
- Tree of Life — Mantodea
மேற்கோள்கள் [தொகு]
- ↑ Bullock, William. A companion to the London Museum and Pantherion. 1812. may be downloaded from: http://archive.org/details/companiontomrbul00bull
வெளி இணைப்புகள் [தொகு]
| விக்கி ஊடக நடுவத்தில் Mantodea தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன. |
- மேன்டிஸ் என்ற போர்வீரன்
- Deadlymantis.com This site has some amazing pictures of praying mantis and information on multiple species. Also, there are links to supplies for rearing and exotic live specimens.
- Mantis Study Group Information on mantids, scientific article phylogenetics and Evolution.
- Mantodea Revisionary Systematics and Phylogenetics.