குமார கம்பண்ணன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

குமார கம்பண்ணன் விஜய நகரப் பேரரசைச் சேர்ந்த மன்னனாவான். தமிழகத்திற்கு வந்த இம்மன்னன் மதுரையில் ஆட்சி புரிந்து வந்த மகமதியர்களை அழிக்கப் போர் தொடங்கினான். கி.பி. 1364 ஆம் ஆண்டளவில் மகமதியர்களின் ஆட்சி நிலை குலையத்தொடங்கி கி.பி. 1378 வரை போராட்டம் நடைபெற்றது. குமார கம்பண்ணன் பாண்டியர்களிற்கு உதவி செய்தும் கோயில் அறநிலையங்களினைப் பாதுகாப்பதனையும் கடமையாகக் கொண்டு போர் புரிந்து பல தலைவர்களினைப் பாண்டிய நாட்டினைக் காக்கும் பொறுப்புகளில் அமர்த்தினான்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=குமார_கம்பண்ணன்&oldid=108985" இருந்து மீள்விக்கப்பட்டது