குமர்பாக் பஹாரியா மொழி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| குமர்பாக் பஹாரியா | ||
|---|---|---|
| நாடுகள்: | இந்தியா, வங்காளதேசம் | |
| பகுதி: | ஜார்க்கண்ட், ஒரிஸ்ஸா, மேற்கு வங்காளம் | |
| பேசுபவர்கள்: | 20,179 (2000) | |
| மொழிக் குடும்பம்: | திராவிடம் வட திராவிடம் குமர்பாக் பஹாரியா |
|
| மொழிக் குறியீடுகள் | ||
| ISO 639-1: | இல்லை | |
| ISO 639-2: | ||
| ISO/FDIS 639-3: | kmj | |
| குறிப்பு: இக்கட்டுரையில் ஐபிஏ ஒலிப்புக் குறிகள் யுனிகோட் (ஒருங்குறி) வடிவில் காணப்படலாம். | ||
குமர்பாக் பஹாரியா மொழி என வழங்கப்படும் இம் மொழி, ஒரு வட திராவிட மொழியாகும். மால்ட்டோ இனத்தைச் சேர்ந்த ஒரு குழுவினரால் இம்மொழி பேசப்படுகின்றது. இம் மொழியைப் பேசுவோர், ஜார்க்கண்ட், ஒரிஸ்ஸா, மேற்கு வங்காளம் முதலிய இந்திய மாநிலங்களில் இம்மொழி புழங்குகின்றது. இம்மொழி பேசும் 20,179 பேர் இந்தியாவில் உள்ளனர்.