குமரிக்கண்டம் அல்லது கடல் கொண்ட தென்னாடு (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குமரிக்கண்டம் அல்லது
கடல் கொண்ட தென்னாடு
நூல் பெயர்:குமரிக்கண்டம் அல்லது
கடல் கொண்ட தென்னாடு
ஆசிரியர்(கள்):கா. அப்பாத்துரை
வகை:வரலாற்றாராய்ச்சி நூல்
இடம்:63, பிரகாசம் சாலை
(பிராட்வே),
சென்னை - 600 108
மொழி:தமிழ்
பதிப்பகர்:பூம்புகார் பதிப்பகம்
ஆக்க அனுமதி:ஆசிரியருடையது

குமரிக்கண்டம் அல்லது கடல் கொண்ட தென்னாடு என்பது குமரிக்கண்டம் என்ற கடலில் மூழ்கிவிட்டதாக கருதப்படும் கண்டத்தை பற்றி எழுதப்பட்ட ஒரு தொன்ம வரலாற்றாராய்ச்சி நூலாகும். இதில் மாந்தரினம் குமரிக்கண்டத்தில் தோன்றி பின் வடக்கு நோக்கி பரவினர் என்று சில சான்றுகளுடன் குறிப்பிடுகிறார் இதன் ஆசிரியர் கா. அப்பாத்துரை.

மொழி அடர்த்தி[தொகு]

தமிழகத்தில் தமிழ் மொழியின் தாக்கம் அதிகமாகவும், வடக்கே செல்ல செல்ல தமிழ் மொழியின் தாக்கம் அப்பகுதி மொழிகளில் குறைந்திருப்பதை கொண்டும் தமிழ் மக்கள் குமரிக்கண்டத்திலிருந்து வடக்கு நோக்கி குடிபெயர்ந்ததை அறியலாம் என்கிறார் அப்பாத்துரை. இக்கருத்தை ஏற்கனவே தேவநேயப் பாவாணரும் கூறியிருக்கிறார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]