குமரகுரு பொறியியல் கல்லூரி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| குமரகுரு பொறியியல் கல்லூரி | |
|---|---|
| படிமம்:Kct-logo.jpg | |
|
|
|
| குறிக்கோள்: | "Character is Life" |
| நிறுவல்: | 1984 |
| வகை: | தனியார் |
| முதல்வர்: | Dr. S. ராமச்சந்திரன் |
| அமைவிடம்: | சரவணம்பட்டி, கோயம்புத்தூர், இந்தியா |
| சார்பு: | அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகம், கோயம்புத்தூர் |
| இணையத்தளம்: | [1] |
குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரி கோவையில் அமைந்துள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரி. 1984 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இக்கல்லூரி சக்தி வணிக குழுமத்தின் ராமானந்த அடிகளார் அறக்கட்டளையினால் நிர்வகிக்கப்படுகிறது. இக்கல்லூரியின் வளாகம் கோவை சரவணம்பட்டியில் கோவை-மைசூர் தேசிய நெடுஞ்சாலையிலிருந்து இரண்டு கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.