குமரகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
குமரகம்
Map of India showing location of கேரளம்
Location of குமரகம்
குமரகம்
Location of குமரகம்
in கேரளம் and India
Country  India
State கேரளம்
District(s) கோட்டயம்
Time zone IST (UTC+5:30)

ஆள்கூறுகள்: 9°35′0″N 76°26′0″E / 9.58333°N 76.43333°E / 9.58333; 76.43333

குமரகம் (Kumarakom) கேரள மாநிலத்தின் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள ஒரு சுற்றுலா கிராமமாகும். இது வேம்பநாடு ஏரியில் உள்ள தீவுக்கூட்டமாகும்.

சூழல்[தொகு]

குமரகம் உயிரின வளம் நிறைந்த பகுதி. குமரகம் பறவைகள் காப்பகம் இங்கு அமைந்துள்ளது. வேம்பநாட்டு ஏரியே கேரளத்தின் மிகப்பெரிய காயல் ஆகும். இங்கு பல வகையான உப்பு நீர், நன்னீர் வாழ் உயிரினங்கள் உள்ளன.

பொருளாதாரம்[தொகு]

வேளாண்மை, மீன் பிடித்தல், சுற்றுலா ஆகியனவே இங்கு மக்களின் முதன்மையான தொழில்கள். இங்கு பல வகையான படகுகள், படகு வீடுகள் (கெட்டு வள்ளம்) உள்ளன. இங்கு படகுப் போட்டியும் நடப்பதுண்டு.

"http://ta.wikipedia.org/w/index.php?title=குமரகம்&oldid=1469038" இருந்து மீள்விக்கப்பட்டது