குன்றக்குடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
குன்றக்குடி சண்முகநாதப் பெருமான்
குன்றக்குடி முருகன் கோவில்

குன்றக்குடி , தமிழ்நாட்டில் சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி நகராட்சியின் அருகில் உள்ளது . இவ்வூர் மிகவும் புகழ் பெற்ற கோயில் தலங்களில் ஒன்றாகும். திருவண்ணாமலை ஆதீனம் இவ்வூரில் அமைந்துள்ளது. இதன் 45ஆவது மகாசந்நிதானமாகிய தவத்திரு குன்றக்குடி அடிகளார் இவ்வூருக்கு மிகவும் பெருமை சேர்த்தார். கிராம வளர்ச்சித் திட்டங்களில் பெரும் ஆர்வம் காட்டிய இவர்தம் பணிகள் மத்திய அரசினரால் குன்றக்குடி மாதிரித் திட்டம் என்னும் பெயரில் இந்தியாவெங்கிலும் அறிமுகப்படுத்தப்பட்டது.


இதனையும் பாருங்கள்[தொகு]

குன்றக்குடி அடிகள்

வெளி இணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=குன்றக்குடி&oldid=1354660" இருந்து மீள்விக்கப்பட்டது