குத்து விளையாட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குத்தைப் பிடிக்காமல் நழுவ விட்டக் காட்சி

குத்து விளையாட்டு தமிழக நாட்டுப்புறச் சிறுவர் சிறுமியர் விளையாடும் உந்துவேகத்திறன் காட்டும் விளையாட்டு. இதில் பெரியவர்களும் சிறியவர்களோடு கலந்துகொள்வது உண்டு.

இரண்டு பேர். ஒருவர் தன் இருகை மணிக்கட்டுகளையும் இணைத்து அடுத்தவர் அதில் குத்துமாறு காட்டிக்கொண்டிருப்பார். மற்றொருவர் அதில் குத்துவார். பிடிவிசையில் மட்டுமே குத்தவேண்டும். குத்தும் கையைப் பிடித்துவிட்டால் குத்தியவரைக் கையைக் காட்டும்படி செய்து தான் குத்தலாம்.

இந்த வகையில் இது ஒரு மனமகிழ்வு விளையாட்டு.

மேலும் பார்க்க[தொகு]

கருவிநூல்[தொகு]

  • இரா. பாலசுப்பிரமணியம். தமிழர் நாட்டு விளையாட்டுகள், உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வெளியீடு, 1980
"https://ta.wikipedia.org/w/index.php?title=குத்து_விளையாட்டு&oldid=1635829" இலிருந்து மீள்விக்கப்பட்டது