குதிரைவால் அருவி, இயோசோமிட்டி
குதிரைவால் அருவி Horsetail Fall | |
---|---|
சூரிய ஒளியால் ஒளிரும் நீர்வீழ்ச்சி | |
அமைவிடம் | இயோசோமிட்டி தேசிய பூங்கா, கலிபோர்னியா |
ஆள்கூறு | 37°43′45″N 119°37′43″W / 37.729124°N 119.628475°W |
வகை | குதிரைவால் |
மொத்த உயரம் | 650 மீட்டர்கள் (2,130 அடி) |
வீழ்ச்சி எண்ணிக்கை | 2 |
நீளமான வீழ்ச்சியின் உயரம் | 480 மீட்டர்கள் (1,570 அடி) |
சராசரிப் பாய்ச்சல் வீதம் | சாதாரண காலத்தில் குறைவான நீர் ஓடும் |
குதிரைவால் அருவி அல்லது குதிரைவால் நீர்வீழ்ச்சி (ஆங்கிலம்:Horsetail Fall, கோஸ்டெயில் அருவி) என்பது கலிபோர்னியாவில் உள்ள இயோசோமிட்டி தேசிய பூங்காவில் அமைந்துள்ள, குளிர்கால மற்றும் முன் வசந்தகால அருவி ஆகும்.[1] பெப்ருவரியில் காலநிலை நன்றாக இருக்கும் பட்சத்தில் இவ்வருவி பாயும்போது, சூரிய ஒளியால் செம்மஞ்சல் சிவப்பு நிறங்கள் ஒளிரும்.[2] இந்த இயற்கையான நிகழ்வு "நெருப்பு வீழ்ச்சி" என அழைக்கப்படும்.
உசாத்துணை[தொகு]
- ↑ "Yosemite National Park Waterfalls". U.S. National Park Service. 8 December 2008. பார்க்கப்பட்ட நாள் 2009-01-05.
- ↑ "The Natural Firefall". yosemitefirefall.com. Archived from the original on 2013-01-27. பார்க்கப்பட்ட நாள் 2013-05-26.