குண்டிபெய்ல் சுந்தரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குண்டிபெய்ல் சுந்தரம்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தே.து மு.த.து
ஆட்டங்கள் 2 47
ஓட்டங்கள் 3 558
மட்டையாட்ட சராசரி - 14.68
100கள்/50கள் -/- -/-
அதியுயர் ஓட்டம் 3* 52
வீசிய பந்துகள் 396 6940
வீழ்த்தல்கள் 3 127
பந்துவீச்சு சராசரி 55.33 26.10
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- 3
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- 1
சிறந்த பந்துவீச்சு 2/46 6/64
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
-/- 23/-
மூலம்: [1]

குண்டிபெய்ல் சுந்தரம் (Gundibail Sunderam, பிறப்பு: மார்ச்சு 29 1930), இறப்பு: சூன் 20 2010 இந்தியத் தேசிய துடுப்பாட்ட அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர். இவர் இரண்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 47 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், இந்தியத் தேசிய அணியினை இவர் 1955 இல் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=குண்டிபெய்ல்_சுந்தரம்&oldid=3729549" இலிருந்து மீள்விக்கப்பட்டது