குடும்பக் கட்டுப்பாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

குடும்பக் கட்டுப்பாடு என்பது கருத்தடை என்பதாக விளங்கிக் கொள்ளப் பட்டாலும் ஓரளவு கருத்தடையிலிருந்து வேறுபட்டதாகும். குழந்தைகளின் எண்ணிக்கையைத் தீர்மானிக்கவும் குழந்தை பிறப்புக்களின் இடைவெளியைத் தீர்மானிக்கவும் கருத்தடை முறைகளைப் பயன்படுத்துதலே குடும்பக் கட்டுப்பாடு ஆகும். பெண் கருத்தடை மாத்திரை உட்கொள்வது குடும்பக் கட்டுப்பாட்டில் குறிப்பிடத்தக்க பங்களிப்புச் செய்கிறது.

"http://ta.wikipedia.org/w/index.php?title=குடும்பக்_கட்டுப்பாடு&oldid=1750451" இருந்து மீள்விக்கப்பட்டது