குடியரசுத் தலைவர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சனாதிபதி அல்லது குடியரசுத் தலைவர் அல்லது அரசுத்தலைவர் என்பவர் ஒரு நாட்டின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட தலைவர் ஆவார். எனினும் இந்தியா போன்ற சில நாடுகளில் இப் பதவி ஒரு கௌரவ பதவியாகவே காணப்படுகிறதே ஒழிய பிரதமரே அதிகாரம் கூடியவராவார்.