கீழ்வேளூர்
| கீழ்வேளூர் | |
|
|
|
| அமைவிடம் | அமைவு: |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | நாகப்பட்டினம் |
| ஆளுநர் | கொனியேட்டி ரோசையா[1] |
| முதலமைச்சர் | ஜெ. ஜெயலலிதா[2] |
| மாவட்ட ஆட்சியர் | |
| பெருந்தலைவர் | |
| சட்டமன்றத் தொகுதி | கீழ்வேளூர் |
| சட்டமன்ற உறுப்பினர் |
நாகை மாலி (சிபிஎம்) |
| மக்கள் தொகை | 7,404 (2001[update]) |
| நேர வலயம் | IST (ஒ.ச.நே.+5:30) |
|
குறியீடுகள்
|
|
கீழ்வேளூர் (ஆங்கிலம்:Kilvelur) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள நாகப்பட்டினம் மாவட்டத்தில், கீழ்வேளூர் வட்டத்தில் அமைந்துள்ள ஒரு பேரூராட்சி ஆகும்.
பொருளடக்கம் |
அமைவிடம் [தொகு]
நாகப்பட்டினம்-திருச்சி நெடுஞ்சாலையில் நாகப்பட்டினம் நகரில் இருந்து மேற்கே 12 கி. மீ. தொலைவிலும், திருவாரூர் நகரில் இருந்து கிழக்கில் அன் அளவாக 13 கி. மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.
மக்கள் வகைப்பாடு [தொகு]
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 7404 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[3] இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். கீழ்வேளூர் மக்களின் சராசரி கல்வியறிவு 73% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 80%, பெண்களின் கல்வியறிவு 66% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. கீழ்வேளூர் மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
கிழ்வேளூர் புதிய சட்டமன்ற தொகுதியாக 2010ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. 2011 சட்டமன்ற தேர்தலில் தமிழகத்திலேயே அதிக சதவீதத்தில் வாக்கு பதிவாகி உள்ளது (91.89%).[4]
நிர்வாக அலகு [தொகு]
- மாவட்டம்: நாகப்பட்டினம்
- வருவாய் கோட்டம்: நாகப்பட்டினம்
- வட்டம்: கீழ்வேளூர்
- வருவாய் கிராமம்: கீழ்வேளூர்
- ஊராட்சி ஒன்றியம்: கீழ்வேளூர்
- ஊராட்சி மன்றம்(பஞ்சாயத்து): -
வெளி இனைப்பு [தொகு]
ஆதாரங்கள் [தொகு]
- ↑ http://www.tn.gov.in/tamiltngov/prof-govern-Tamil.htm
- ↑ http://www.tn.gov.in/gov_cm.html
- ↑ "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". பார்த்த நாள் ஜனவரி 30, 2007.
- ↑ http://tamilkurinji.com/ladys_details.php?/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/24/%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/591/&id=16619