கீர்த்தி அசாத்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| கீர்த்தி அசாத் | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| பிறப்பு | 2 சனவரி 1959 | |||
| பீகார், இந்தியா | ||||
| துடுப்பாட்ட நடை | வலதுகை துடுப்பாட்டம் | |||
| பந்துவீச்சு நடை | சுழல் பந்துவீச்சு | |||
| அனைத்துலகத் தரவுகள் | ||||
| தரவுகள் | ||||
| தேர்வு | ஒ.நா | |||
| ஆட்டங்கள் | 7 | 25 | ||
| ஓட்டங்கள் | 135 | 269 | ||
| ஓட்ட சராசரி | 11.25 | 14.15 | ||
| 100கள்/50கள் | -/- | -/- | ||
| அதியுயர் புள்ளி | 24 | 39* | ||
| பந்துவீச்சுகள் | 750 | 390 | ||
| விக்கெட்டுகள் | 3 | 7 | ||
| பந்துவீச்சு சராசரி | 124.33 | 39.00 | ||
| 5 விக்/இன்னிங்ஸ் | - | - | ||
| 10 விக்/ஆட்டம் | - | n/a | ||
| சிறந்த பந்துவீச்சு | 2/84 | 2/48 | ||
| பிடிகள்/ஸ்டம்புகள் | 3/- | 7/- | ||
|
பிப்ரவரி 4, 2006 தரவுப்படி மூலம்: கிரிக்இன்ஃபோ |
||||
கீர்த்திவர்தன பகவாத் ஜா அசாத் (Kirtivardhan Bhagwat Jha Azad: சனவரி 2. 1959, ஓர் இந்தியத் துடுப்பாட்டக்காரர். இதுவரை ஏழு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 35 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார்..